பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம்:  பயனாளிகள் ஆதார் எண்ணை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம்: பயனாளிகள் ஆதார் எண்ணை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணை இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 12:15 AM IST