பரணி தீபம், மகா தீபம் காணஇணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு நாளை முதல் வெளியீடு

பரணி தீபம், மகா தீபம் காணஇணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு நாளை முதல் வெளியீடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகா தீபம் காண்பதற்கான கட்டண அனுமதி சீட்டு இணையதளத்தின் மூலம் நாளை முதல் வெளியிடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
2 Dec 2022 10:30 PM IST