சர்வீசுக்கு விட்ட போது விபத்தில் சிக்கி கார் சேதம் அடைந்தது: கார் உரிமையாளருக்கு ரூ.8¼ லட்சம் இழப்பீடு-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

சர்வீசுக்கு விட்ட போது விபத்தில் சிக்கி கார் சேதம் அடைந்தது: கார் உரிமையாளருக்கு ரூ.8¼ லட்சம் இழப்பீடு-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

சர்வீசுக்கு விட்ட போது விபத்தில் சிக்கி கார் சேதம் அடைந்ததை அடுத்து காரின் உரிமையாளருக்கு ரூ.8¼ லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
1 Dec 2022 4:17 AM IST