பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை, சிகரெட்டுகள் கண்டெடுப்பு

பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை, சிகரெட்டுகள் கண்டெடுப்பு

பெங்களூருவில் பள்ளி மாணவர்கள் பைகளில் ஆணுறை, சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
1 Dec 2022 3:06 AM IST