ரூ.3½ கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்

ரூ.3½ கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்

சிற்றாறு-2 அணையில் ரூ.3½ கோடி செலவில் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
1 Dec 2022 1:07 AM IST