வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: மின்வாரிய அதிகாரி-மனைவிக்கு 5 ஆண்டு ஜெயில்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: மின்வாரிய அதிகாரி-மனைவிக்கு 5 ஆண்டு ஜெயில்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மின்வாரிய அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
30 Nov 2022 2:17 AM IST