டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை அருகே கோவில்பாப்பாகுடியில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்துவருகிறது. இந்த முகாமில் தற்போது நிலவும் கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
30 Nov 2022 1:54 AM IST