கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை

கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை

பழைய பாலத்தில் பராமரிப்பு பணி எதிரொலியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள். பல கிலோ மீட்டர் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
30 Nov 2022 12:32 AM IST