சாலையில் அமர்ந்து மலைவாழ் மக்கள்  காத்திருப்பு போராட்டம்

சாலையில் அமர்ந்து மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

வன கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Nov 2022 12:30 AM IST