பொதுக்கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் கலக்காமல் கண்காணிக்க வேண்டும்

பொதுக்கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் கலக்காமல் கண்காணிக்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் பொதுக்கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகள் கலக்காமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
30 Nov 2022 12:15 AM IST