தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழாவில் பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழாவில் பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

கார்த்திகை தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழாவான நேற்று காலை பூத வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர்.
29 Nov 2022 11:02 PM IST