ஸ்டான்லி ஆஸ்பத்திரி லிப்டில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிக்கியதால் பரபரப்பு

ஸ்டான்லி ஆஸ்பத்திரி லிப்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிக்கியதால் பரபரப்பு

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.
29 Nov 2022 5:38 PM IST