சென்னையில் மருத்துவமனை உரிமையாளரை கடத்தி சென்ற  பெண் - 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்...!

சென்னையில் மருத்துவமனை உரிமையாளரை கடத்தி சென்ற பெண் - 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்...!

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருத்துவமனை உரிமையாளரை தாக்கி கடத்திய பெண் உட்பட 4 பேரை, 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
29 Nov 2022 3:42 PM IST