வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

தமிழகத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள 17 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
29 Nov 2022 4:41 AM IST