வீட்டுமனை பட்டா கேட்டு பூம்பூம் மாட்டுக்காரர்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு பூம்பூம் மாட்டுக்காரர்கள் மனு

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் வீட்டுமனைபட்டா கேட்டு பூம் பூம் மாட்டுக்காரர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
28 Nov 2022 11:59 PM IST