மகாதீபத்தன்று அன்னதானம் வழங்க 226 குழுக்களுக்கு அனுமதி சான்று

மகாதீபத்தன்று அன்னதானம் வழங்க 226 குழுக்களுக்கு அனுமதி சான்று

திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதையில் மகாதீபத்தன்று அன்னதானம் வழங்க 226 குழுக்களுக்கு அனுமதி சான்றிதழை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
28 Nov 2022 10:12 PM IST