சிறுவர்களுக்கு ஆன்லைன் சூதாட்டம் தெரியவந்தது எப்படி..? அரசைவிட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது - மதுரை ஐகோர்ட்டு

சிறுவர்களுக்கு ஆன்லைன் சூதாட்டம் தெரியவந்தது எப்படி..? அரசைவிட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது - மதுரை ஐகோர்ட்டு

பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
28 Nov 2022 4:01 PM IST