பி.எம். கிசான் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க 30-ந்தேதி கடைசி நாள்

பி.எம். கிசான் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க 30-ந்தேதி கடைசி நாள்

பி.எம். கிசான் பயனாளிகள் தவணை தொகையினை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க 30-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
27 Nov 2022 6:53 PM IST