போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர்
குமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை.
28 Nov 2022 12:15 AM ISTமதுரையில் இன்று நடக்கிறது - 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு- பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
மதுரையில் 12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
27 Nov 2022 1:26 AM ISTபோலீஸ் எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 834 பேர் எழுதுகின்றனர்
போலீஸ் எழுத்து தேர்வை இன்று 6 ஆயிரத்து 834 பேர் எழுதுகின்றனர்.
27 Nov 2022 12:15 AM ISTபோலீஸ் எழுத்து தேர்வை 8023 பேர் எழுதுகின்றனர்
காரைக்குடியில் இன்று நடைபெற உள்ள போலீஸ் எழுத்து தேர்வை 8023 பேர் எழுத உள்ளனர் என சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 12:15 AM IST