திருச்சியில் ஆயுர்வேதம், பல் மருத்துவக்கல்லூரி  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருச்சியில் ஆயுர்வேதம், பல் மருத்துவக்கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருச்சியில் ஆயுர்வேதம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
26 Nov 2022 1:51 AM IST