விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 12:15 AM IST