உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடி வருவாய்

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடி வருவாய்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடி வருவாயாக கிடைத்தது. தங்கம், வெள்ளிப்பொருட்களும் கிடைத்தன.
25 Nov 2022 12:30 AM IST