ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் செல்பி எடுத்ததை நேரில் பார்த்தேன்

ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் 'செல்பி' எடுத்ததை நேரில் பார்த்தேன்

கோவை ஈஷா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் செல்பி எடுத்ததை நேரில் பார்த்தேன் என்று கால்டாக்சி டிரைவர் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
25 Nov 2022 12:30 AM IST