சாலையில் நடந்து சென்ற  தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு  மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தர்மபுரி சோகத்தூர் கூட்டுரோடு அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்து மரிய ஜோசப் (வயது 29). இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக...
25 Nov 2022 12:15 AM IST