பள்ளிபாளையத்தில்  மழைக்காலங்களில் வாய்க்காலாக மாறும் சாலைகள்

பள்ளிபாளையத்தில் மழைக்காலங்களில் வாய்க்காலாக மாறும் சாலைகள்

பள்ளிபாளையத்தில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் வாய்க்காலாக மாறும் சாலைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
25 Nov 2022 12:15 AM IST