கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்

கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்

சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
24 Nov 2022 11:08 PM IST