வாணாபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி பெறும் வசதி

வாணாபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி பெறும் வசதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக வாணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
23 Nov 2022 10:11 PM IST