கார்த்திகை சோம வாரத்தையொட்டி  சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு   திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனமர் மல்லிகார்ஜூன சாமி கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி நேற்று 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம்...
22 Nov 2022 12:15 AM IST