அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
21 Nov 2022 2:05 PM IST