புதுக்கோட்டையில்  272 கிலோ புகையிலை   பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் 272 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் 272 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கடத்தியவாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
21 Nov 2022 12:15 AM IST