பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி முடிவடையுமா?

பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி முடிவடையுமா?

கொள்ளிடம் அருகே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி 3½ ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இந்த பணி முடிவடையுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
21 Nov 2022 12:15 AM IST