பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை

பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை

பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
20 Nov 2022 12:15 AM IST