விருத்தாசலத்தில்  நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்  அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Nov 2022 12:15 AM IST