தூத்துக்குடி அருகே  கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்து போனார். அவரது குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் கூறினார்.
17 Nov 2022 12:15 AM IST