சாலைப்பணியை தடுத்து நிறுத்திய காய்கறி சந்தை வியாபாரிகள்

சாலைப்பணியை தடுத்து நிறுத்திய காய்கறி சந்தை வியாபாரிகள்

ஆலங்குளத்தில் காய்கறி சந்தை சாலையை தரமாக அமைக்கக்கோரி வியாபாரிகள் சாலைப்பணியை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
17 Nov 2022 12:15 AM IST