ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும்  நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துறை உத்தரவு

ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் - போக்குவரத்துறை உத்தரவு

ஓட்டுநர், நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2022 8:49 PM IST