தூத்துக்குடியில்14 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பான், கம்ப்யூட்டர்:  கனிமொழி எம்.பி வழங்கினார்

தூத்துக்குடியில்14 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பான், கம்ப்யூட்டர்: கனிமொழி எம்.பி வழங்கினார்

தூத்துக்குடியில் 14 அரசு பள்ளிக்கூடங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பான் மற்றும் கம்ப்யூட்டர்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
17 Nov 2022 12:15 AM IST