கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் -நீதிபதிகள் எச்சரிக்கை

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் -நீதிபதிகள் எச்சரிக்கை

கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரித்தனர்.
16 Nov 2022 2:38 AM IST