சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை  கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பரங்கிப்பேட்டை அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
16 Nov 2022 12:15 AM IST