கர்நாடகத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி   பயிர்க்கடன் வழங்க இலக்கு-முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு-முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
15 Nov 2022 2:57 AM IST