தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை   விரைந்து முடிக்க வேண்டும்:  கலெக்டரிடம் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கலெக்டரிடம் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சியில்ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜிடம் வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
15 Nov 2022 12:15 AM IST