துணை கலெக்டர் மர்மச்சாவு

துணை கலெக்டர் மர்மச்சாவு

திருப்பத்தூர் மாவட்ட துணை கலெக்டர் மோகனகுமரன் நிர்வாணமாக, படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
14 Nov 2022 11:17 PM IST