வடகிழக்கு பருவமழை: 24 மாவட்டங்களில் 45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின - அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் அறிக்கை

வடகிழக்கு பருவமழை: 24 மாவட்டங்களில் 45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின - அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் அறிக்கை

வடகிழக்கு பருவமழையினால் 24 மாவட்டங்களில் 45,826 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2022 4:25 PM IST