மாமனார், மாமியார் மீது தாக்குதல்:  தட்டிக்கேட்ட சர்க்கரை ஆலை ஊழியர் வெட்டிக் கொலை  ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு

மாமனார், மாமியார் மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட சர்க்கரை ஆலை ஊழியர் வெட்டிக் கொலை ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு

ரிஷிவந்தியம் அருகே மாமனார், மாமியார் மீது தாக்கியவரிடம் தட்டிக்கேட்ட சர்க்கரை ஆலை ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
13 Nov 2022 12:15 AM IST