ஸ்ரீராமசேனை அமைப்பினர் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்றனர்

ஸ்ரீராமசேனை அமைப்பினர் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்றனர்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தத்தா மாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் சிக்கமகளூருவில் ஸ்ரீராமசேனை அமைப்பினர் வீடு, வீடாக சென்று யாசகம் பெற்றனர்.
12 Nov 2022 11:07 PM IST