ஹர் ஹர் மகாதேவ் பட விவகாரம்: தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத்க்கு  ஜாமீன்

'ஹர் ஹர் மகாதேவ்' பட விவகாரம்: தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத்க்கு ஜாமீன்

‘ஹர் ஹர் மகாதேவ்' பட விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத்துக்கு ஜாமீன் வழங்கி தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.
12 Nov 2022 9:19 PM IST