அமைப்புசாரா தொழிலாளர்கள்  தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
12 Nov 2022 12:15 AM IST