6 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது - சீமான்

6 பேர் விடுதலை: "சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது" - சீமான்

ராஜிவ் காந்தி வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.
11 Nov 2022 4:12 PM IST