அரசு ஆஸ்பத்திரிகளில்   நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வினியோகமா?:மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு

அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வினியோகமா?:மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு காலாவதி மருந்துகள் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
11 Nov 2022 12:15 AM IST