கடலூர் அரசு கல்லூரியில்  கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்  மாணவர்கள் அவதி

கடலூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மாணவர்கள் அவதி

கடலூரில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
11 Nov 2022 12:15 AM IST